70th test

img

லாட்டரி அதிபரின் 70 இடங்களில் அதிரடி சோதனை

வரி ஏய்ப்பு புகார் தொடர் பாக, பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாயன்று அதிரடி சோதனை நடத்தினர்